India Languages, asked by anjalin, 9 months ago

பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை? 1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது. 2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும். 3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும். 4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும். அ) 1, 2 மற்றும் 3 ஆ) 2, 3 மற்றும் 4 இ) 1, 3 மற்றும் 4 ஈ) 1, 2 மற்றும் 4

Answers

Answered by rupakumari036055
4

Answer:

please write in English

................ please

Answered by steffiaspinno
0

1, 3 மற்றும் 4  

இ‌ந்‌தியா‌வி‌ன் அ‌ண்டை நாடுக‌ள்  

  • இ‌ந்‌தியா அ‌ண்டை நாடுகளுட‌ன் ஒரு உ‌ன்னத ‌‌நிலை‌யிலான உற‌வினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • இ‌ந்‌திய நாடு த‌ன் எ‌ல்லைகளை சீனா, நேபாளம், பூடான், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ம‌ற்று‌ம் ‌மியா‌ன்ம‌ர் ஆ‌கிய ஏழு நாடுக‌ளுட‌ன் ப‌கி‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு ஆனது டாக்கா பல்கலைக்கழகத்தில் தாகூர் இருக்கை ஏற்படுத்த வழிவகை செய்து உள்ளது.
  • இ‌ந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக மியா‌ன்ம‌ர் நாடு உ‌ள்ளது.
  • நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுக‌ள் ஆகு‌ம்.
  • இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரராக உ‌ள்ள நாடு  இலங்கை ஆகு‌ம்.
Similar questions