ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில்
சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை
மில்லியன் மக்கள் ஒரிசாவில்
பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன்
பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு
ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய்
நௌரோஜியை இந்திய வறுமை
குறித்து வாழ்நாள் ஆய்வை
மேற்கொள்ள தூண்டியது.
(அ) 1, 2
(ஆ) 1, 3
(இ) இவற்றுள் எதுவுமில்லை
(ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
उड़ीसा के अकाल के बारे में निम्नलिखित दावों में
कौन से सही हैं / हैं?
दावा 1: 1866 में, डेढ़
उड़ीसा में मिलियन लोग
भुखमरी से मर गया।
दावा 2: अकाल के दौरान 200 मिलियन
ब्रिटेन को पाउंड चावल
अंग्रेजी सरकार द्वारा निर्यात किया जाता है।
दावा 3: उड़ीसा का अकाल दादाभाई है
नौरोजी की भारतीय गरीबी
जीवनकाल की पढ़ाई
शुरू करने के लिए प्रेरित किया।
(ए) 1, 2
(बी) 1, 3
(ग) इनमें से कोई नहीं
(D) ये सभी
Hindi translate
Answered by
0
சரியான கூற்றுகள்
அனைத்து கூற்றுகளும் சரி
- 1891-1900 ஆக பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சத்தினால் மட்டுமே 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.
- அந்த கொடுமையான காலங்களில் கூட ஆங்கிலேயர்கள் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றினர்.
- மக்கள் பஞ்சத்தினால் இறந்த அந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
- அத்தகைய பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
- ஒரிசா பஞ்சமானது தாதாபாய்நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.
Similar questions
Hindi,
5 months ago