"1மில்லியன் மக்கள் தொகை கொண்ட முதல் நகர்ப்புறக் குடியிருப்பு (மில்லியன் நகரம்) அ) இலண்டன் ஆ) பாரிஸ் இ) நியூயார்க் ஈ) டோக்கியோ"
Answers
Answered by
0
இலண்டன்
நகர்ப்புறக் குடியிருப்பு
- நகர்ப்புறக் குடியிருப்பு என்பது மாநகராட்சி, நகராட்சி, இராணுவக் குடியிருப்பு வாரியம் முதலிய கொண்டதும், குறைந்தது 5000 மக்கள் தொகையை கொண்ட, மக்களடர்த்தி ஒரு ச.கி.மீட்டருக்கு குறைந்தது 400 பேரைக் கொண்ட பகுதி ஆகும்.
- முதல் நகரக் குடியிருப்பு பொ. ஆ. 1810 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்டு இருந்த இலண்டன் மாநகரம் ஆகும்.
- 1982 ஆம் ஆண்டினை பொருத்த வரையில் உலகில் ஏறக்குறைய 175 நகரங்கள் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் ஆகும்.
- 1800 ஆம் ஆண்டில் உலகில் உள்ள மக்கள் தொகையில் 3% மக்கள் நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தனர்.
- ஆனால் தற்போது 48% மக்கள் நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
Similar questions