திட்ட வெப்ப அழுத்த நிலையில் __________ மி.லி இடத்தை அடைத்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்
Answers
Answered by
2
22400 மி.லி
ஒரு மோல்
- SI அளவீட்டு முறையில் ஒரு மோல் என்பது கார்பன்-12 (C-12) ஐசோடோப்பின் 12 கி அல்லது 0.012 கி.கி நிறையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் பிற அடிப்படைத் துகள்களை கொண்ட ஒரு பொருளின் அளவு ஆகும்.
- அவகாட்ரோ விதியின் அடிப்படையில் ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு அடிப்படைத் துகளும் 6.023 × அளவு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP) 22400 மி.லி அல்லது 22.4 லிட்டர் இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயுவின் அளவு ஒரு மோல் என அழைக்கப்படுகிறது.
Similar questions
Geography,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
History,
10 months ago
Political Science,
1 year ago