சரியான விடையைத் தேர்க அ) கல்வி அழகே அழகு - 1) தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடல் ஆ) இளமையில் கல் - 2) திருமந்திரம் இ) துணையாய் வருவது தூயநற்கல்வி - 3) ஆத்திசூடி ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் - 4) திருக்குறள் - 5) நாலடியார் 1) அ-2, ஆ-3, இ-4, ஈ-1 2) அ-3, ஆ-4, இ-1, ஈ-2 3) அ-5, ஆ-3, இ-2, ஈ-1 4) அ-4, ஆ-1, இ-2, ஈ-5
Answers
Answered by
2
அ-5, ஆ-3, இ-2, ஈ-1
கல்வி அழகே அழகு - நாலடியார்
- நான்மறைவேதம் என புகழப்படும் நாலடியார் கல்வியின் சிறப்பினைப் பற்றி கூறும் தொடரே கல்வி அழகே அழகு ஆகும்.
இளமையில் கல் - ஆத்திசூடி
- ஒளவையார் எழுதிய ஆத்திசூடி நூலில் உள்ள கல்வியின் சிறப்பினைப் பற்றி கூறும் தொடர் இளமையில் கல் என்பது ஆகும்.
- அதாவது இளம்பருவத்திலேயே கல்வியினை கற்க வேண்டுமென ஒளவையார் கூறுகிறார்.
துணையாய் வருவது தூயநற்கல்வி - திருமந்திரம்
- திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் வரும் துணையாய் வருவது தூய நற்கல்வி என்ற தொடரானது கல்வியின் சிறப்பினை பறைச் சாற்றுகிறது.
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் - தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடல்
- தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடலில் உள்ள கல்வி பற்றிய தொடரே பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆகும்.
Similar questions
Social Sciences,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Science,
4 months ago
Math,
8 months ago
Math,
11 months ago
Biology,
11 months ago