சரியானதைத் தேர்ந்தெடுக்க அ) வரை - மலை ஆ) வதுவை - திருமணம் இ) வாரணம் - யானை ஈ) புடவி - கடல் 1) அ, ஆ, இ - சரி, ஈ- தவறு 2) ஆ, இ, ஈ சரி, அ தவறு 3) அ, இ, ஈ சரி, ஆ தவறு 4) அ, ஆ, ஈ சரி, இ தவறு
Answers
Answered by
0
Answer:
I don't understand the question clearly
Explanation:
Answered by
3
அ, ஆ, இ - சரி, ஈ- தவறு
வரை - மலை
வடவரை பொருவென மலிந்த மேனிலை
- மதீனா நகரில் உள்ள மேன்மாடங்கள் அனைத்தும் மேருமலையினை போல உயர்ந்து இருந்தன.
வதுவை - திருமணம்
வதுவையின் மனையென இருந்த மாநகர்
- மதீனா நகரம் ஆனது திருமண வீட்டினை போல பொலிவு மிக்கதாக விளங்கியது.
வாரணம் - யானை
வாரண மதமலை மலிந்து நிற்றலால்
- மதீனா நகரில் காடுகளை போல நெருங்கியதாக கட்டப்பட்ட தோரணங்களும், கொடிகளும் இருந்தன.
- மலையினை போன்ற யானைகள் அங்கு நிறைந்திருந்தன.
புடவி - உலகம்
புடவியை அளந்தன போன்று வீதிகள்
- மதீனா நகரத்து வீதிகள் உலகத்தை போன்று பரந்து விரிந்து காணப்பட்டது.
Similar questions
Science,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
Math,
9 months ago
Science,
1 year ago
Hindi,
1 year ago