1.
வல்லினம் மிகலாமா?
அ) பெட்டி _ _செய்தி
ஆ) விழா _ _ குழு
இ) கிளி _ _பேச்சு
ஈ) தமிழ் _ _தேன்
உ) தை _ _பூசம்
ஊ) கூட _ _ கொடு
எ)
கத்தியை விட _ _ கூர்மை
ஐ) கார் _ _பருவம்
Answers
Answered by
6
Answer:
அ) ச்
ஆ) க்
இ) ப்
ஈ) த்
உ) ப்
ஊ) க்
எ)க்
ஐ)-----
Similar questions