பொருத்துக. அ) தைலக்காய்டுகள் - 1) தட்டு வடிவப்பை போன்ற கோல்கை உறுப்புகள் ஆ) கிரிஸ்டே - சுருங்கிய அமைப்பை கொண்ட DNA இ) சிஸ்டர்னே - 3) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு ஈ) குரோமாட்டின் 4) மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள் அ) 3 4 2 1 ஆ) 4 3 1 2 இ) 3 4 1 2 ஈ) 3 1 4 2
Answers
Answered by
0
3 4 1 2
தைலக்காய்டுகள்
- ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு தைலக்காய்டுகள் ஆகும்.
- தைலக்காய்டு சவ்வு ஆனது தைலக்காய்டு உள்வெளியினை சூழ்ந்து உள்ளது.
கிரிஸ்டே
- மைட்டோகாண்டிரியாவில் உள்ள உள்சவ்வு ஆனது உட்புறமாக மடிப்புகளை தோன்றுவிக்கின்றன.
- இந்த மடிப்பு நீட்சிகளுக்கு கிரிஸ்டே என்று பெயர்.
- கிரிஸ்டேவில் எலக்ட்ரான் கடத்து அமைப்பின் பல நொதிகள் உள்ளன.
சிஸ்டர்னே
- கோல்கை உடலம் ஆனது தட்டையான சவ்வு சூழ்ந்த பைகள் போன்ற அமைப்பு ஆகும்.
- இதில் சிஸ்டர்னே, டியூபியூல்கள், வெசிக்கிள்கள் மற்றும் கோல்கை வாக்குவோல்கள் உள்ளன.
குரோமாட்டின்
- குரோமாட்டின் ஆனது DNA, புரதம், RNA முதலியனவற்றினால் ஆனது ஆகும்.
- குரோமோசோம் ஆனது குரோமாட்டின் என்ற நூல் போன்ற நுண் இழைகளால் ஆனதாகும்.
Similar questions