Biology, asked by anjalin, 9 months ago

‌கீ‌ழ்க‌ண்டவ‌ற்றை படி‌த்து ச‌ரியான ‌விடையை‌த் தே‌ர்‌ந்தெடு 1) எ‌க்ஸா‌ர்‌க் என‌ப்படுவது மெ‌ட்டாசைல‌த்‌தி‌ற்கு வெ‌ளியே புரோ‌ட்டோசைல‌ம் அமை‌ந்து‌ள்ளது. 2) எ‌ண்டா‌ர்‌க் என‌ப்படுவது புரோ‌ட்டோசைல‌ம் மைய‌த்‌தை நோ‌க்‌கி அமை‌ந்து‌ள்ளது. 3) செ‌ன்‌ட்ரா‌ர்‌க் என‌ப்படுவது புரோ‌ட்டோசைல‌‌த்‌தி‌ற்கு நடு‌வி‌ல் மெ‌ட்டாசை‌ல‌ம் அமை‌ந்து‌ள்ளது. 4) ‌மீஸா‌ர்‌க் என‌ப்படுவது மெ‌ட்டாசைல‌த்‌தி‌ற்கு நடு‌வி‌ல் புரோ‌ட்டோசைல‌ம் அமை‌ந்து‌ள்ளது. அ) 1,2 ம‌ற்று‌ம் 3 ம‌ட்டு‌ம் ஆ) 2,3 ம‌ற்று‌ம் 4 ம‌ட்டு‌ம் இ) 1, 2 ம‌ற்று‌ம் 4 ம‌ட்டு‌ம் ஈ) இவை அனை‌த்து‌ம்.

Answers

Answered by anushkakataria3
0

Answer:

xgjnhukoiujnbvfrtssrrghoommj jbhbbjjbbnmk asfvvbhnnbbhhhjjjjjjjjn

Answered by steffiaspinno
0

1, 2 ம‌ற்று‌ம் 4 ம‌ட்டு‌ம்

வெ‌ளி நோ‌க்கு‌ சைல‌ம் (Exarch)

  • வெ‌ளி நோ‌க்கு‌ சைல‌ம் எ‌ன்பது புரோ‌ட்டோசைல‌‌க் கூறுக‌ள் வெ‌ளி‌ப்புற‌த்‌தினை நோ‌க்‌கியு‌ம், மெ‌ட்டா சைல‌க் கூறுக‌ள் உ‌ள் நோ‌க்‌கியு‌ம் அமை‌ந்து இரு‌‌ப்பது ஆகு‌ம்.
  • வெ‌ளி நோ‌க்கு சைல‌ம் ஆனது பொதுவாக வே‌ர்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.  

உ‌ள் நோ‌க்கு‌ சைல‌ம் (Endarch)

  • உ‌ள் நோ‌க்கு‌ சைல‌ம் எ‌ன்பது புரோ‌ட்டோசைல‌‌க் கூறுக‌ள் உ‌ட்புற‌த்‌தினை நோ‌க்‌கியு‌ம், மெ‌ட்டா சைல‌க் கூறுக‌ள் வெ‌ளி நோ‌க்‌கியு‌ம் இரு‌‌ப்பது ஆகு‌ம்.
  • உ‌ள் நோ‌க்கு சைல‌ம் ஆனது பொதுவாக த‌ண்டுகளி‌ல் இரு‌க்கு‌ம்.  

மையமை சைல‌ம் (Centrarch)

  • மையமை சைல‌ம் எ‌ன்பது புரோ‌ட்டோசைல‌‌க் கூறுக‌ள் உ‌ட்புற‌த்‌தினை நோ‌க்‌கியு‌ம், அதை‌ச் சு‌ற்‌றி மெ‌ட்டா சைல‌க் கூறுக‌‌ள் சூ‌ழ்‌ந்து அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌ம்.

இடை‌நிலை சைல‌ம் (Mesarch)  

  • இடை‌நிலை சைல‌ம் எ‌ன்பது புரோ‌ட்டோசைல‌‌க் கூறுக‌ள் உ‌ட்புற‌த்‌தினை நோ‌க்‌கியு‌ம், இரு புற‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் மெ‌ட்டா சைல‌க் கூறுக‌‌ள் சூ‌ழ்‌ந்து அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌ம்.
  • எனவே 1, 2 ம‌ற்று‌ம் 4 ம‌ட்டு‌ம் ச‌ரியானது ஆகு‌ம்.
Similar questions