பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ -யை கண்டறிக. 1) அ) ஃபெல்லம் ஆ) நிரப்பிச்செல்கள் இ) ஃபெல்லோடெர்ம் ஈ) ஃபெல்லோஜென் 2) அ) நிரப்பிச்செல்கள் ஆ) ஃபெல்லம் இ) ஃபெல்லோஜென் ஈ) ஃபெல்லோடெர்ம் 3) அ) ஃபெல்லோஜென் ஆ) ஃபெல்லம் இ) ஃபெல்லோடெர்ம் ஈ) நிரப்பிச்செல்கள் 4) அ) ஃபெல்லோடெர்ம் ஆ) ஃபெல்லம் இ) நிரப்பிச்செல்கள் ஈ) ஃபெல்லோஜென்
Attachments:
Answers
Answered by
0
Answer:
I can't understand this language
plz mark me as brainliest
Answered by
0
அ) ஃபெல்லம் ஆ) நிரப்பிச்செல்கள் இ) ஃபெல்லோடெர்ம் ஈ) ஃபெல்லோஜென்
பட்டைத் துளை (லென்டி செல்)
- பட்டைத் துளை என்பது தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப் பரப்பில் இருந்து சற்று உயர்ந்து உள்ள வாயில் அல்லது துளை என அழைக்கப்படுகிறது.
- பட்டைத் துளை ஆனது தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது தோன்றுகிறது.
- ஃபெல்லோஜென் அதிகச் செயல் திறனுடன் உள்ள போது பட்டைத் துளையின் உடைய பகுதியில், ஒரு திரளான நெருக்கம் இல்லாமல் அமைந்த மெல்லிய சுவரினை உடைய பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
- இவ்வாறு உருவாகும் மெல்லிய சுவரினை உடைய பாரங்கைமா செல்களுக்கு நிரப்பிச் செல்கள் அல்லது நிரப்புத் திசு என்று பெயர்.
- பட்டைத் துளை ஆனது வளிமப் பரிமாற்றம் மற்றும் நீராவிப் போக்கில் ஈடுபடுகின்றன.
Attachments:
Similar questions