கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக. 1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது. 2) சவ்வு வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது. 3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மாடெஸ்மேட்டாக்களை இணைக்கிறது. 4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை. அ) 1 மற்றும் 2 ஆ) 2 மற்றும் 3 இ) 3 மற்றும் 4 ஈ) 1, 2, 3, 4
Answers
Answered by
0
please don't spam .you can use Google translater to translate it to English...and we can translate the answer back to Tamil .
Answered by
0
1, 2, 3, 4
அப்போபிளாஸ்ட்
- ஒரு உயிருள்ள செல்லின் பிளாஸ்மா சவ்விற்கு வெளியில் உள்ள அனைத்தையும் அப்போபிளாஸ்ட் உள்ளடக்கி உள்ளது.
- அப்போபிளாஸ்டில் செல்சுவர், செல்லிடைவெளி, சைலக் குழாய்கள் மற்றும் ட்ரக்கீடுகள் போன்ற இறந்த பகுதிகள் அடங்கும்.
- அப்போபிளாஸ்டில் நீரானது முழுக்க முழுக்க செல் சுவர் அல்லது தாவரத்தின் உயிரற்ற பகுதி வழியாக எவ்வித சவ்வினையும் கடக்காமல் வேகமாக செல்லும் ஒரு தொடர்ச்சியான அமைப்பு ஆகும்.
சிம்பிளாஸ்ட்
- சிம்பிளாஸ்ட் என்பது ஒரு தாவரத்தின் அனைத்து உயிருள்ள செல்களில் காணப்படும் செல்சாறு மற்றும் அந்த செல்களை இணைக்கும் சைட்டோபிளாச கால்வாயான பிளாஸ்மாடெஸ்மேட்டா முதலியனவற்றினை உள்ளடக்கியது ஆகும்.
- சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மாடெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
சவ்வு வழிப்பாதை
- சவ்வு வழிப்பாதை ஆனது செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை ஆகும்.
- இவை வாக்குவோலை உள்ளடக்கியது.
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Science,
9 months ago
Political Science,
9 months ago
Biology,
1 year ago