India Languages, asked by kanmani17, 5 months ago

1.இடம் கட்டுக.
"அசோகன் அனுப்பிய போதி மரக்கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது

2. இலக்கணக்குறிப்பு தருக.
1. மனத்தேர்

please help me write this..​

Answers

Answered by kunal9167
0

Answer:

Which language is this

Answered by sunakat483
0

Answer:

1) போதி மரம் (Bodhi Tree) (சமசுகிருதம்: बोधि) என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் உள்ள அரச மரத்தைப் பௌத்தர்கள் மகாபோதி என அழைக்கிறார்கள். புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதிக் கோயிலாகப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலகப் பௌத்தர்களாலும் புனித மரமாக வணங்கப்படுகிறது.

Similar questions