பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
1. பசு, விடு, ஆறு, கரு - __________________
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து - __________________
3. ஆறு, மாசு, பாகு, அது - __________________
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு - __________________
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு - __________________
Answers
Answered by
88
Answer:
1. கரு
2.பத்து
3.அது
4.அரசு
5.எஃகு
இது உங்களுக்கு உதவும்
Answered by
3
1. பசு, விடு, ஆறு, கரு = கரு.
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து = பஞ்சு.
3. ஆறு, மாசு, பாகு, அது = அது.
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு = அரசு.
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு = எஃகு.
Explanation:
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் :
- கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் முன்று சொற்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும்.
- ஒரு சொல் மட்டும் தனித்து நிற்கும் அச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதலே பொருந்தச்சொல்லைக் கண்டறிதல் எனப்படும்.
- ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சொற்கள் தெரிந்து கொண்டால் தேர்வில் பதிலளிக்க இன்னும் சுலபமாக இருக்கும்.
Similar questions