Social Sciences, asked by AnshitaRana8151, 8 months ago

ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான
பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர்
மதிப்பிலேயே நடைபெறுகிறது.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே
நடத்துகிறது.
i) இரண்டு கூற்றுகளும் சரி
ii) இரண்டு கூற்றுகளும் தவறு
iii) 1 சரி, 2 தவறு
iv) 1 தவறு, 2 சர

Answers

Answered by anusy2850
0

Answer:

அமெரிக்க டாலர் (dollar, USD) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 (சென்ட்) சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.

Answered by steffiaspinno
0

1. உலக  நாடுக‌ளி‌ல் பெரு‌ம்பா‌ன்மையான  பண‌ப்ப‌ரிமா‌ற்ற‌ங்க‌‌ள்  அமெரி‌க்க டால‌ர் ம‌தி‌ப்‌பலேயே   நடைபெறு‌கிறது;

2.  உலக  வ‌ணிக‌த்தை அமெரி‌க்கா ‌ம‌ட்டுமே ந‌ட‌த்து‌‌கிறது;

கூ‌ற்று 1  ச‌ரி, 2 தவறு ,

  • ஒரு நா‌ட்டி‌லிரு‌ந்து ம‌ற்றொரு நா‌ட்டி‌ற்கு மா‌ற்ற‌ப்படு‌ம் பணமானது செலவா‌ணி எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • உலக நாடுகளு‌க்கு இடையே மா‌ற்ற‌ப்படு‌ம்  செலவா‌ணியானது   அமெ‌ரி‌க்க டால‌ர் ம‌‌தி‌ப்‌பி‌ல் கண‌க்‌கிட‌ப்படு‌கிறது.
  • இத‌ன் ம‌தி‌ப்பு நா‌ட்டி‌ற்கு  நாடு மாறுபடு‌ம்.
  • பெரு‌ம்பாலு‌ம் நமது ச‌‌ர்வதேச  வ‌ணி‌க‌த்‌‌தி‌ல்  அமெ‌ரி‌க்க டால‌ர்   நாணயமுறை பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த பண‌ப்பா‌ரிமா‌ற்ற‌ங்க‌ள் அனை‌த்து‌ம் ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌யி‌ன் ‌ ‌க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் உள்ளதா‌ல் 2 வது கூ‌ற்று தவறானது.

Similar questions