*தமிழ் விடுகதைகள்*
1) விளக்கைச் சுமந்தபடி விடிய விடிய பறப்பான் அவன் யார்?
2) தட்டினால் தாளம் வரும், உடைத்தால் தாகம் தீரும் அது என்ன?
3) விளக்கைச் சுமந்த அவனுக்கு விடிய விடிய தூக்கம் இல்லை அவன் யார்?
4) இவள் வாய் திறந்தால் அழகு, அவள் ஆடினாள் அழகு அவர்கள் யார்?
5) ஓரெழுத்தில் உயிர் வாழ்வேன் ஈர் எழுத்தால் அழிந்து விடுவேன் அவன் யார்?
6)காற்றுக்குப் பிறப்பவன் சிறு ஊசிக்கு மடிந்து போவான் அவன் யார்?
7) வெளியில் இருப்பவளை தொட்டால் உள்ளே இருப்பவன் அலறுவான் அவன் யார்?
8) அள்ள அள்ள பெரிதாவான் அவன் யார்?
9) வெளியில் வெள்ளி உள்ளே தங்கம் அவன் யார்?
10) வலை போட்டு முடியாத மீன் என்ன?
Answers
Answered by
0
Answer:
* Tamil News *
1) Who is the dawn flyer carrying the lamp?
2) The rhythm of the knock, the breaking of thirst, what is it?
3) He who carried the lamp does not have the dawn of sleep Who is he?
4) If she opens her mouth, she is happy.
5) I will survive in a single letter.
6) Who is born into the air and dies?
7) Whoever touches what is on the outside will scream
8) Who is the greatest zodiac?
9) Who is the gold inside the silver on the outside?
10) What is fish that cannot be put on the web
Similar questions