India Languages, asked by rohithr69, 8 months ago

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை எழுதவும்.
1) உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர் யார்?
2) ‘முந்நீர்’ என்பதன் பபாருள் யாது?
3) “வண்பைாடு புக்க மணவாய்த் பதன்றல்” எனக் கூறும் நூல் எது?
4) கரிகால் பபருவளத்தாடனப் புகழ்ந்து பாடிய சங்ககாலப்
பபண்பாற்புலவர் யார்?
5) ஜூன் முதல் பசப்ைம்பர் வடை வ ீசும் பருவக்காற்றின் பபயர் யாது ?
6) இந்தியாவில் காற்றாடல மின் உற்பத்தியில் முதலிைம் வகிக்கும்
மாநிலம் எது ?
7) உலகக் காற்று நாள் என்று பகாண்ைாைப்படுகிறது ?
8) ‘யுனிபசப்’ என்பது யாது?
9) இந்தியாவின் முதுபகலும்பு எது?
10) ‘வளி மிகின் வலி இல்டல’ என்று பாடியவர் யார்? நூல் எது

Answers

Answered by sagayrajsagaya
0
  1. திருவள்ளுவர்
  2. \fbox{ \fbox{ \fbox{  hope } } }\fbox{ \fbox{ \fbox{ it } } }\fbox{ \fbox{ \fbox{will  } } }\fbox{ \fbox{ \fbox{  help } } }\fbox{ \fbox{ \fbox{  u} } }\fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{  \fbox{ \fbox{ \fbox{ don't know answer } } }} } }} } }} } }} } } } } } } } }} } } } } } } } }} } } } } } } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\: \fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }\fbox{ \fbox{ \fbox{  } } }
Answered by joshikarajkumar2303
0

Answer:

1. Thiruvalluvar

2.முந்நீர் (சொல்) முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும். கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

3.சிலம்பு மணிமேகலை

4.வெண்ணிக்குயத்தியார்

5.தென்மேற்கு பருவக்காற்று

6.   Merkuvangalam

7.ஜூன் மாதம் 15-ம் தேதி காற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலக காற்று நாள் விழிப்புணர்வு:

8.யுனிசெஃப், முதலில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் என்று அழைக்கப்பட்டது, இப்போது அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்,[a] என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்கும் பொறுப்பாகும்.[2][3] இந்த நிறுவனம் 192 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் முன்னிலையில் உள்ள உலகிலேயே மிகவும் பரவலான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல அமைப்புகளில் ஒன்றாகும்.[4] UNICEF இன் செயல்பாடுகளில் நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் தடுப்பு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு HIV சிகிச்சை அளித்தல், குழந்தைப் பருவம் மற்றும் தாய்வழி ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர்களுக்கு பதில் அவசர நிவாரணம் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

9.இந்தியாவின் முதுகெலும்பாக போற்றப்பட கூடியது வேளாண்மை ஆகும்.

10.புறநானூறு

Similar questions