India Languages, asked by Naveen246, 10 months ago

ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக

1. படி = ________________________
2.ஆறு = _______________________​

Answers

Answered by ʙʀᴀɪɴʟʏᴡɪᴛᴄh
36

ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக

1. படி = விசைக்கு ஓய்வு

2.ஆறு = சொற்களைப் பயன்படுத்தி உங்கள் எண்ணங்களைக் காட்ட

Answered by anjalin
1

1. படி

படி =  நான் நன்றாக படிப்பேன்

படி = என் வீட்டில் மொட்டை மாடி செல்ல படி உள்ளது.

2. ஆறு

ஆறு = தமிழ்நாட்டில் காவிரி ஆறு உள்ளது

ஆறு = என் தம்பி இடம் ஆறு புத்தகங்கள் உள்ளது.

Explanation:

  • ஒரே சொல் வெவ்வேறு பொருள்களை தரும் இது சில நேரங்களில் சிரிப்பாக இருந்தாலும் குழப்பமாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டு :

  • ஆடு என்னும் ஒரே சொல் வெவ்வேறு பொருள்களை தருகிறது.

உதாரணம் :

ஆடு :

  • ஆடு :  வயலில் ஆடு மேய்ந்தது
  • ஆடு : நான் பரதநாட்டியம் ஆடுவேன்.
  • இதுதான் ஒரே சொல் ஒரே தொடரில் பல பொருள்களை தருவதாகும்.
Similar questions
Math, 1 year ago