கூற்று 1 தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே. கோவிந்தசாமி கண்டறிந்தார். கூற்று 2 அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை அ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு ஆ) கூற்று இரண்டும் தவறு இ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி ஈ) கூற்று இரண்டும் சரி
Answers
Answered by
1
Answer :-
என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுவது சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி கவிதை நூல், திருச்சாழல் நாளிதழ், நன்னகர் வெண்பா கட்டுரை நூல், குற்றாலக் கோவை வியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள்
Answered by
1
கூற்றுகள் இரண்டும் சரி
தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள்
- 1930 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர் எஸ். கே. கோவிந்தசாமி ஆகும்.
- இவர் தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை ஆகிய பகுதியில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் இருப்பதை முதன் முதலாக கண்டறிந்தார்.
- அந்த சுவர்களில் தட்சிணாமூர்த்தி ஒவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியங்கள் பெரிய அளவில் வரையப்பட்டு இருந்தன.
- அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை ஆகும்.
- ப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லிற்கு புதுமை என்று பொருள்.
- சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காய்வதற்கு முன்பாக வரையப்படும் பழமையான ஓவியக் கலை நுட்பமே ஃப்ரெஸ்கோ ஆகும்.
Similar questions