"கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு. கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது. அ) கருத்து 1 சரி ஆ) கருத்து 2 சரி இ) இரண்டு கருத்தும் சரி ஈ) கருத்து 1 சரி, 2 தவறு"
Answers
Answered by
12
இரண்டு கருத்தும் சரி
தொடரியல் போக்குகள்
- இயல்பு வழக்கில் (உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட) தொடர் அமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு ஆகும்.
- தொடர் அமைப்பு ஆனது பல சங்கப் பாடல்களில் பிறழ்ந்து வருகிறது.
- தொடர் அமைப்பு ஆனது கவிதை மறுதலைத் தொடர் ஆகும்.
- தொடரியல் பிறழ்வு நிலை ஆனது முத்தாய்ப்பாக முடியும் பாடலின் இறுதியில் தான் அதிகமாக காணப்படுகிறது.
- பேரெயின் முறுவலார், நம்பி நெடுங்செழியனுடைய சாவுச் சடங்கு சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடிய பாடல்,
- இடுக வொன்றோ, சுடுகவொன்றோ படுவழிப்படுக, இப்புகழ் வெய்யோன் தலையே (புறம் 239).
- இந்த இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்து உள்ளது.
- மீதமுள்ள 20 அடிகளில், தொடர்கள் வரிசையாகவும், திட்டமிட்டு நேர்படவும் அமைக்கப்பட்டு உள்ளன.
Answered by
3
Answer:
thank you for the answer
Explanation:
thank you for the answer
Similar questions