சரியானவற்றைப் பொருத்துக. அ) மாலிப்டினம் - 1. பச்சையம், ஆ) துத்தநாகம் - 2. மெத்தியோனின் இ) மெக்னீசியம் - 3. ஆக்சின், ஈ) சல்ஃபர் - 4. நைட்ரோஜினேஸ் (1) அ-1, ஆ-3, இ-4, ஈ-2 (2) அ-2, ஆ-1, இ-3, ஈ-4 (3) அ-4, ஆ-3, இ-1, ஈ-2 (4) அ-4, ஆ-2, இ-1, ஈ-3
Answers
Answered by
0
Explanation:
gl jaisingh photo udvign rudhiwadi york kishori hain uchhal uttirn
Answered by
0
அ-4, ஆ-3, இ-1, ஈ-2
மாலிப்டினம் - நைட்ரோஜினேஸ்
- நைட்ரோஜினேஸ் மற்றும் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் பகுதிக்கூறாக மாலிப்டினம் உள்ளது.
- இது நைட்ரஜன் வளர்சிதை மாற்றம் மற்றும் நைட்ரஜன் நிலை நிறுத்தத்தில் பங்கு பெறுகிறது.
துத்தநாகம் - ஆக்சின்
- துத்தநாகத்தின் பற்றாக்குறையால் ஆக்ஸின் குறைபாடு காரணமாக இலைகள் சிறுத்து மற்றும் பல்வண்ணமடைதல் ஏற்படுகிறது.
மெக்னீசியம் - பச்சையம்
- மெக்னீசியம் ஆனது பச்சையம் நிறமியின் பகுதிக் கூறாக உள்ளது.
- மேலும் இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்ற நொதிகளின் ஊக்குவிப்பானாக உள்ளது.
- மெக்னீசியம் DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது.
சல்ஃபர் - மெத்தியோனின்
- சல்பர் ஆனது சிஸ்டைன், சிஸ்டீன் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களின் அமைப்பு கூறாக உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Accountancy,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago
Hindi,
1 year ago