"சரியான கூற்றைக் கண்டறிக. 1) சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம். 2) N,K,S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது. 3) லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது. 4) நைட்ரஜன் வெளியேற்றம் செயல்படுத்தும் பாக்டீரியாக்கள் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர் அ)1, 2 சரி ஆ) 1, 2, 3 சரி இ) 1 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி. "
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand your question
Answered by
0
1, 2, 3 சரி
- சல்பர் ஆனது சிஸ்டைன், சிஸ்டீன் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் ஆகியவற்றின் அமைப்பு கூறாக உள்ளது.
- N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
- அல்னஸ் மற்றும் சவுக்கு போன்ற தாவரங்களில் ஃபிரான்க்கியா என்ற பாக்டீரியா காணப்படுகிறது.
- இது லெகூம் அல்லாத தாவரங்களில் வேர் முடிச்சுகள் மூலமாக நைட்ரஜன் நிலை நிறுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது.
- நைட்ரஜன் நீக்கம் என்பது மண்ணில் உள்ள நைட்ரேட் வளிமண்டல நைட்ரஜனாக மாற்றப்படும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது.
- நைட்ரஜன் நீக்கம் அல்லது வெளியேற்றத்தில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் சூடோமோனாஸ், தையோ பாசில்லஸ் மற்றும் பாசில்லஸ் சப்டிலிஸ் முதலியன ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Chemistry,
4 months ago
History,
8 months ago
Computer Science,
8 months ago
Sociology,
11 months ago