English, asked by mohammedyoosuf7890, 9 months ago

1. பறவைகள் -------பறந்து செல்கின்றன.
அ. நிலத்தில் ஆ. விசும்பில்
இ. மரத்தில்
ஈ. நீரில்
2. இயற்கையை போற்றுதல் தமிழர்-------
அ. மரபு ஆ. பொழுது இ.வரவு ஈ. தகவு​

Answers

Answered by 7aaswithamftsvg
6

1. ஆ) விசும்பில்

2. அ) மரபு

Answered by ravilaccs
0

Answer:

  1. பறவைகள் விசும்பில் பறந்து செல்கின்றன.
  2. இயற்கையை போற்றுதல் தமிழர் மரபு

Explanation:

1. பறவைகள் என்றவுடனே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது பறத்தல் என்பதே. இயற்கை பறவைகளுக்குக் கொடுத்த அற்புத பரிசு பறத்தல் ஆகும்.

  • உலகில் உள்ள சுமார் 9,000 வகையான பறவைகளில் பெரும்பாலானவை பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
  • நெருப்புக்கோழி, பென்குயின், ஈமு, கிவி உள்ளிட்ட சிலப்பறவைகள் மட்டுமே பறக்காத பறவைகள் ஆகும்.
  • இவ்வாறு பறவைகள்  பறப்பதற்கு இயற்கை சில தனிப்பட்ட தகவமைப்புகளைக் கொடுத்துள்ளது. அவற்றை பறவைகளும் அவற்றின் தகவமைப்பும் என்ற இக்கட்டுரையில் பார்ப்போம்.
  • விசும்பு என்பது சூரிய சந்திரர், விண்மீன்கள், மேகங்கள், மேலோகத்தார், தெய்வமகளிர், பறவைகள் ஆகியோர் வழிச்செல்லும் பகுதி.

2. இயற்கை என்பது இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான படைப்பாகும். இயற்கை மனிதனுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவு பயன்களை தருகின்றது.

  • இயற்கையாகவே உருவாகியுள்ள நீர், நிலம், ஆகாயம், காற்று, நீர்வீழ்ச்சி, மலைகள் போன்ற அனைத்தும் எம்மைப் பிரம்மிக்க வைப்பவை ஆகும்.
  • இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும்.
  • வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையைப் பேண வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.
  • இயற்கையை பாதுகாப்பது என்பது அனைத்து உலக மக்களினதும் கடமையாகும். இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பல இயற்கை பாதுகாப்புச் சட்டங்களை விதித்து நடைமுறைப்படுத்துகின்றன.
  • உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மனிதர்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளத்தினை வீணடிக்காது தேவைக்கேற்ப கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை நாட்டி பூமியைப் பசுமையாக்க வேண்டும்.
Similar questions