India Languages, asked by subash123456, 9 months ago

வணக்கம் வள்ளுவ என்னும் நூல் பெற்ற விருது?

1)சாகித்ய அகாதெமி
2)தமிழக அரசு ​

Answers

Answered by mazztamil007
2

Answer:

சாகித்ய அகாதெமி , அருமையான நூல் . வாசியுங்கள்

Answered by aasha078120
0

Explanation:

2004ம் ஆண்டுக்கான இலக்கியத்திர்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் அறிவிக்கபட்டன.தமிழில் ஈரோடு தமிழன்பன் எழுதிய வணக்கம் வள்ளுவா என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

Similar questions