சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப் படி எழுதவும். 1. சாம்பாஜி, சாஹு, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி 2. சாம்பாஜி, ராஜாராம், சாஹு, இரண்டாம் சாம்பாஜி 3. ராஜாராம், சாம்பாஜி, சாஹு, இரண்டாம் சாம்பாஜி 4. சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹு
Answers
Answered by
0
Answer:
sorry I don't know about this language
Answered by
0
சாம்பாஜி, ராஜாராம், சாஹு, இரண்டாம் சாம்பாஜி
சிவாஜியின் ஆட்சிக்கு பிறகு வந்தவர்கள்
- மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி 1680 ஆம் ஆண்டு காலமானார்.
- அவர் இறந்த ஓராண்டிற்கு பிறகு அவரது மூத்த மகன் சாம்பாஜி மராத்திய இராணுவத்திற்கு தலைமை ஏற்றார்.
- சாம்பாஜி முகலாயப் பகுதிக்குள் நுழைந்து பெராரில் பகதூர்பூரைக் கைப்பற்றி அங்கிருந்த சொத்துக்களைக் கைப்பற்றினார்.
- சாம்பாஜியின் மறைவிற்கு பிறகு அவரின் இளவல் ராஜாராம் செஞ்சிக் கோட்டையில் இருந்து சண்டையினை தொடங்கினார்.
- 1700 ஆம் ஆண்டு ராஜாராம் மரணம் அடைந்தார்.
- அதன் பிறகு 1708ல் நடந்த உள்நாட்டு கலகத்தில் வெற்றி பெற்ற சாஹு அரியணை ஏறினார்.
- கோல்ஹாபூரில் ராஜாராமின் இரண்டாவது மனைவியான ராஜாபாயின் மகன் இரண்டாம் சாம்பாஜி அரியணை ஏறினார்.
Similar questions