சரியான கூற்றினைத் தேர்ந்தெடு 1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2. துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன. 3. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) தொடங்கப்பட்டது. 4. டல்ஹௌசி பிரபு மார்ச் 1835இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
Answers
Answered by
0
கேள்வி முறையற்றது என்பதால் நீங்கள் விரும்பும் சரியான அறிக்கையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
Answered by
0
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி
- கிழக்கிந்தியக் கம்பெனி கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- துணைப் படைத் திட்டத்தினை ஏற்கின்ற இந்திய ஆட்சியாளர் தன் சொந்த படைகளை விலக்கி, பிரிட்டிஷ் படைகளை ஏற்று ஒரு ஆங்கிலேய அதிகாரியை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
- பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்பு செவினை ஏற்க வேண்டும்.
- துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் அதிகரித்தது.
- வாரன் ஹேஸ்டிங்ஸால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) நிறுவப்பட்டது.
- வில்லியம் பெண்டிங் பிரபு 1835 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
Similar questions