1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி ஈ) அந்தாதி
2. வானில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில் ஈ) துயில்
3. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
4. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத
Answers
Answered by
20
- பரணி
- முகில்
- இரண்டு + அல்ல
- தந்து + உதவும்
- ஒப்புமையில்லாத
Answered by
0
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் பரணி.
2. வானில் முகில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
3. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இரண்டு + அல்ல.
4. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தந்து + உதவும்.
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ஒப்புமையில்லாத.
Explanation:
- பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள்.
- கரும் மேகங்கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
- இரண்டல்ல' : டு + அ = இரண்டு + அல்ல.
- 'தந்துதவும் : த + உ = தந்த + உதவும்.
- ஒப்புமை + இல்லாத :
- மை + இ = யி
- ஒப்புமையில்லாத என்று புணரும்.
Similar questions