சரியான கூற்றினைத் தேர்வு செய் 1. வாரன் ஹேஸ்டிங்ஸ், திப்பு சுல்தானை பழிவாங்கும் நோக்கில் அணுகினார். 2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 3. ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருக்கு ஆதரவு அளித்தார். 4. திருநெல்வேலி காடுகளின் மையத்தில் காளையார்கோயில் உள்ளது.
Answers
Answered by
1
Answer:
Answer:can you please translate
Answered by
1
திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது
- ஆங்கில கவர்னர் ஜெனரலாக பொறுப்பு ஏற்ற காரன் வாலிஸ் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்து கொண்டார்.
- திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
- ஆற்காடு நவாபின் படைகளால் வேலு நாச்சியாரின் கணவரான முத்துவடுகர் பெரிய உடையார் கொல்லப்பட்டார்.
- அதன் பிறகு வேலு நாச்சியார் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார்.
- அன்றைய சிவகங்கை காடுகளின் மையத்தில் காளையார் கோயில் உள்ளது.
- இது கிளர்ச்சியாளர்களின் கூடும் இடமாகவும், அவர்களின் அடையாளமாகவும் திகழ்ந்தது.
Similar questions