1. மொழியின் முதல் நிலை பேசுதல்,
அ) படித்தல்
ஆ) கேட்டல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
2. ஒலியின் வரிவடிவம்
ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answers
Answered by
10
Answer:
1)இ) எழுதுதல்
2)ஆ) எழுத்து
Answered by
0
Answer:
1.மொழியின் முதல் நிலை பேசுதல்,கேட்டல்.
2.ஒலியின் வரிவடிவம் எழுத்துஆகும்.
Explanation:
1.ஆ) கேட்டல்
பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.
படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை ஆகும்.
2.ஆ) எழுத்து
மொழியில் ஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து ஆகும்.
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது எழுத்து மொழியே.
நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது.
Similar questions