குறுவினா
1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
சிறுவினா
எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
4
Answers
Answer:
chal bosdika
Explanation:
teri maa ki bosda
Answer:
தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
Answer:
தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். இவையே கற்றவரின் இயல்புகளாகும் என நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் கூறுகிறார்.
எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழ்மொழியின் பண்புகள்:
தமிழ்மொழி , அருள்நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்:
தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்கள்.
எல்லா மனிதர்களும் இன்புற்று வாழும் நெறிகள்:
கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
தமிழ்மொழி தேன் போன்றது:
நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.
எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தமிழைப் போற்றிப் புகழாத கவிஞர்களே இல்லை எனலாம். நம் கவிஞர் எங்கள் தமிழ்’ என்னும் கவிதையில் நம் தமிழ் மொழியானது அன்பையும் அறத்தையும் தூண்டக்கூடியது.
தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.
தேன்சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.
Explanation:
if it helps you mark me as brainliest plss