India Languages, asked by prannav88, 4 months ago

தொகைச்சொற்களை விரித்தெழுதுக:
1) முந்நீர்
2) நாற்பொருள்​

Answers

Answered by Anonymous
2

Answer:

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! ‘முத்தமிழ்’ இது ஒரு தொகைச் சொல். இதனைப் பிரித்தால், மூன்று + தமிழ் = முத்தமிழ் எனவாகும். இதனை விரித்தால் இயல், இசை, நாடகம் = முத்தமிழ் எனவாகும். இதுதான், பிரித்து எழுதுவதற்கும் விரித்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

தொகைச் சொல்லை விரித்து உணரும்பொழுது மொழியறிவு பெருகும்; சொற்களஞ்சியமும் பெருகும். ஆதலால் தொகைச் சொல்லை விரித்து உணரும் பயிற்சியைப் பெருக்கிக்கொள்க.

தொகை

விரி

1. இருதிணை

-

உயர்திணை; அஃறிணை அகத்திணை; புறத்திணை

2. இரட்டைக் காப்பியம்

-

சிலப்பதிகாரம்; மணிமேகலை

3. ஈரெச்சம்

-

பெயரெச்சம்; வினையெச்சம்

4. முக்காலம்

-

இறப்பு - நிகழ்வு - எதிர்வு

5. முக்கனி

-

மா, பலா, வாழை

6. முத்தமிழ்

-

இயல்; இசை; நாடகம்

7. மூவேந்தர்

-

சேர, சோழ, பாண்டியர்

8. நாற்படை

-

தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை,

காலாள் படை

9. ஐம்புலன்

-

சுவை - ஒளி - ஊறு - ஓசை - நாற்றம்

10. ஐம் பொறி

-

மெய், வாய், கண், மூக்கு, செவி

11. அறு சுவை

-

இனிப்பு - கசப்பு - புளிப்பு - உவர்ப்பு கார்ப்பு - துவர்ப்பு

12. அறு சமயம்

-

சைவம் - வைணவம் - காணாபத்யம் கௌமாரம் -

சௌரம் - சாக்தம்.

Answered by Anonymous
2

Answer:

aaruneer ooruneer, malaineer

acham, madam ,naanam , pairpu

Similar questions
Math, 4 months ago