Computer Science, asked by Saipreeth7949, 11 months ago

சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :
அ) காதை - 1) கந்தபுராணம்
ஆ) சருக்கம் - 2) சீவகசிந்தாமணி
இ) இலம்பகம் - 3) சூளாமணி
ஈ) படலம் - 4) சிலப்பதிகாரம்
அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2
இ) 3, 4, 2, 1 ஈ) 4, 3, 1, 2

Answers

Answered by vickybicky
0
இது என்ன பாடம் . நானும் தமிழன்தாண்ட .நி எந்த பள்ளிக்கூடம் .நான் காரைக்குடி .
Answered by Anonymous
0

Your Answer is Option ) 4,3,2,1

Hope it helps you

மகிழ்ச்சி

Similar questions