India Languages, asked by tammu4706, 11 months ago

1. மின்னூட்டம் அ) ஓம்2. மின்னழுத்த வேறுபாடு ஆ) ஆம்பியர்3. மின்புலம் இ) கூலூம்4. மின்தடை ஈ) நியூட்டன் கூலூம்–15. மின்னோட்டம் உ) நவோல்ட்

Answers

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்

மின்னூட்டம்  = கூலூம்

  • ஒரு துகளுக்கு நிறை எப்படி ஒரு அடிப்படைப் பண்போ அதுபோல தான் ஒரு துகளுகக்கு மின்னூட்டமும் ஒரு அடிப்படைப் பண்பு ஆகும்.
  • மின்னுட்டத்திர்கான அலகு கூலூம் என்பதாகும்.

மின்னழுத்த வேறுபாடு = வோல்ட்

  • மின்னழுத்த என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தம் ஆகும்.
  • மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.

மின்புலம் =  நியூட்டன் கூலூம்-1

  • ஒரு மின்னூட்டத்தை சுற்றி  இன்னொரு சோதனை மின்னூட்டம்  மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும்.
  • மின்புலத்திற்கான அலகு நியூட்டன் கூலூம்-1 ஆகும்.

மின்தடை= ஓம்

  • ஒரு மின் கருவியின்  வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவியின் அளிக்கும் எதிர்பின்  அளவே மின்தடை எனப்படும்.
  • மின்தடையின் அலகு ஓம் (Ω), (Ohm) ஆகும்

மின்னோட்டம் = ஆம்பியர்

  • மின்னோட்டத்தின்  மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.
  • மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும்.
  • மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
Answered by Anonymous
0
பொரு‌த்துத‌ல்

மின்னூட்டம்  = கூலூம்

ஒரு துகளுக்கு நிறை எப்படி ஒரு அடிப்படைப் பண்போ அதுபோல தான் ஒரு துகளுகக்கு மின்னூட்டமும் ஒரு அடிப்படைப் பண்பு ஆகும். மின்னுட்டத்திர்கான அலகு கூலூம் என்பதாகும்.

மின்னழுத்த வேறுபாடு = வோல்ட்

மின்னழுத்த என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தம் ஆகும்.மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.

மின்புலம் =  நியூட்டன் கூலூம்-1

ஒரு மின்னூட்டத்தை சுற்றி  இன்னொரு சோதனை மின்னூட்டம்  மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலத்திற்கான அலகு நியூட்டன் கூலூம்-1 ஆகும்.

மின்தடை= ஓம்

ஒரு மின் கருவியின்  வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவியின் அளிக்கும் எதிர்பின்  அளவே மின்தடை எனப்படும். மின்தடையின் அலகு ஓம் (Ω), (Ohm) ஆகும்

மின்னோட்டம் = ஆம்பியர்

மின்னோட்டத்தின்  மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும். மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.

.............
Similar questions