India Languages, asked by joyjain1399, 11 months ago

கண்டுபிடி. அனைத்து �ிடையின் முதல் எழுத்து ஒன்றே. 1. கம்பத்தில் பறக்கும் -----------+ 2. ஈகை ---------- 3. பருமனுக்கு ஏற்ற சிறு தானியம் ------- 4. மீனுக்குக் காத்திருக்கும் பறவை ------- 5. கீழே இறைத்துவிடு ---------- 6. மலர்க்கூட்டம் --—------ 7. குச்சி ---------- 8. பறிக்காத பழம் -----—--- 9. அழித்தல் --------- 10. குறிக்கோள் -—------ 11. வெப்பத்தின் உயர்நிலை --------- 12. தேளின் விஷம் உள்ள. இடம் ------- 13. பழத்திற்குள் இருப்பது --------- 14. பெண்கள் தலை உச்சியில் போடுவது ------- 15. கட்டட வேலை செய்பவர் ----------- 16. வேனில் கட்டி ---------- 17. முத்தின தேங்காய் --------- 18. உயிர்களை அழிக்காமை ---------- 19. பாலை நிலத் தெய்வம் -------- 20. உடல் பருமன் ---------- 21. காலில் அணியும் அணிகலன் --------- 22.வடசென்னையில் ஒரு இடம் --------- 23. அமெரிக்காவில் ஒரு தீவு ---------

Answers

Answered by saianushyahmagesh200
0

Answer:1.கொடி

2.கொடை

3.கொள்ளு

4.கொக்கு

5.கொட்டு

6.கொத்து

7.கொம்பு

8.கொய்யா

9.கொலை

10.கொள்கை

11.கொதி

12.கொடுக்கு

13.கொட்டை

14.கொண்டை

15.கொத்தனார்

16.கொப்பளம்

17.கொப்பரை

18.கொல்லாமை

19.Sorry I don't know the answer for this question

20.கொழுப்பு

21.கொலுசு

22.கொருக்குப்பேட்டை

23.sorry I don't know the answer for this question too I am so sorry

Explanation:

Answered by poonammishra148218
0

Answer:

1.கொடி

2.கொடை

3.கொள்ளு

4.கொக்கு

5.கொட்டு

6.கொத்து

7.கொம்பு

8.கொய்யா

9.கொலை

10.கொள்கை

11.கொதி

12.கொடுக்கு

13.கொட்டை

14.கொண்டை

15.கொத்தனார்

16.கொப்பளம்

17.கொப்பரை

18.கொல்லாமை

19.கொப்பளம்

20.கொழுப்பு

21.கொலுசு

22.கொருக்குப்பேட்டை

Explanation:

Step 1:  1. கம்பத்தில் பறக்கும் கொடி-+ 2. ஈகை கொடை 3. பருமனுக்கு ஏற்ற சிறு தானியம் .கொள்ளு 4. மீனுக்குக் காத்திருக்கும் பறவை கொக்கு 5. கீழே இறைத்துவிடு கொட்டு6. மலர்க்கூட்டம் கொத்து 7. குச்சி கொம்பு8. பறிக்காத பழம் கொய்யா 9. அழித்தல் கொலை 10. குறிக்கோள் கொள்கை 11. வெப்பத்தின் உயர்நிலை கொதி Step 2:12. தேளின் விஷம் உள்ள. இடம் -கொடுக்கு 13. பழத்திற்குள் இருப்பது கொட்டை14. பெண்கள் தலை உச்சியில் போடுவது -கொண்டை 15. கட்டட வேலை செய்பவர் கொத்தனார் 16. வேனில் கட்டி கொப்பளம்17. முத்தின தேங்காய் கொப்பரை 18. உயிர்களை அழிக்காமை -கொல்லாமை 19. பாலை நிலத் தெய்வம் கொப்பளம் 20. உடல் பருமன் கொழுப்பு 21. காலில் அணியும் அணிகலன் கொலுசு 22.வடசென்னையில் ஒரு இடம் கொருக்குப்பேட்டை 23. அமெரிக்காவில் ஒரு தீவு கொருக்குப்பேட்டை.

Learn more about similar questions visit:

https://brainly.in/question/16080056?referrer=searchResults

https://brainly.in/question/18393192?referrer=searchResults

#SPJ3

Similar questions