India Languages, asked by nobelchitra1975, 10 months ago

வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
1.வையம்.
2.முழுநிலவு.
3.உண்மை.

Answers

Answered by ganeshps
2

1. இவ் வையம் ஆச்சரியம் மிக்கது

2.நாளை முழுநிலவு

3.உண்மை மட்டுமே பேச வேண்டும்

Similar questions