" பொருத்துக. 1. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை - டிரசீனா 2. கேம்பியம் - உணவு கடத்துதல் 3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை - பெரணிகள் 4. சைலம் - இரண்டாம் நிலை வளர்ச்சி 5. புளோயம் - நீரைக் கடத்துத "
Answers
Answered by
4
பொருத்துதல்
- 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
- சைலத்தினை புளோயம் முழுவதுமாக சூழ்ந்து காணப்படும் வாஸ்குலார் கற்றை புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) பெரணிகள்.
கேம்பியம்
- இரு வித்திலைத் தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது மட்டும் கேம்பியம் காணப்படுகிறது.
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
- சைலம் புளோயத்தினை முழுவதுமாக சூழ்ந்து காணப்படும் வாஸ்குலார் கற்றை சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) டிரசீனா.
சைலம்
- வாஸ்குலார் திசுத் தொகுப்பில் காணப்படும் சைலம் நீர் மற்றும் கனிமங்களை கடத்தும் பணியில் ஈடுபடுகின்றன.
புளோயம்
- வாஸ்குலார் திசுத் தொகுப்பில் காணப்படும் புளோயம் உணவினை கடத்தும் பணியில் ஈடுபடுகின்றன.
Similar questions