"பொருத்துக அ) வாழ்பவன் - 1) காத்திருப்பவன் ஆ) வாழாதவன் - 2) மருந்தாகும் மரமானவன் இ) தோன்றுபவன் - 3) ஒத்ததறிபவன் ஈ) வெல்ல நினைப்பவன் - 4) புகழ் தரும் பண்புடையவன் உ) பெரும் பண்புடையவன் 5) இசையொழிந்தவன்
Answers
Answered by
1
language p pjkkkkkkkkk
Answered by
0
பொருத்துதல்
- அ-3, ஆ-5, இ-4, ஈ-1, உ-2
வாழ்பவன் - ஒத்ததறிபவன்
- உயர்ந்தவர்கள் காட்டிய உலக நெறிமுறைகளுடன் ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவன் ஆவான்.
வாழாதவன் - இசையொழிந்தவன்
- பழி இல்லாமல் வாழ்பவர்களே வாழ்பவர்களாக கருதப்படுவார்கள்.
- புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழாதவர்களாக கருதப்படுவார்கள்.
தோன்றுபவன் - புகழ் தரும் பண்புடையவன்
- புகழ் தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும்.
- இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே சிறந்தது.
வெல்ல நினைப்பவன் - காத்திருப்பவன்
- உலகத்தினை வெல்ல எண்ணுபவர், எவ்வளவு துன்பம் வந்தாலும் கலங்காமல் உரிய காலம் வரும் வரை காத்திருப்பர்.
பெரும் பண்புடையவன் - மருந்தாகும் மரமானவன்
- பெரும் தன்மை உடையவரிடம் உள்ள செல்வம் ஆனது தன் அனைத்து பாகங்களையும் மருந்தாக மாற்றி மக்களுக்கு உதவும் மரத்திற்கு ஒப்பானது ஆகும்.
Similar questions