பொருத்துக. அ) தமிழ் அழகியல் - 1) பரலி சு. நெல்லையப்பர் ஆ) நிலவுப்பூ - 2) தி.சு. நடராசன் இ) கிடை - 3) சிற்பி பாலசுப்பிரமணியம் ஈ) உய்யும் வழி - 4) கி. ராஜநாராயணன் அ) 4, 3, 2, 1 ஆ) 1, 4, 2, 3 இ) 2, 4, 1, 3 ஈ) 2, 3, 4, 1
Answers
Answered by
11
பொருத்துதல்
- 2, 3, 4, 1
தமிழ் அழகியல்
- நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற உரைநடை ஆனது தி.சு. நடராசன் அவர்கள் எழுதிய தமிழ் அழகியல் என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு உருவானது ஆகும்.
நிலவுப்பூ
- நம் பாடப்பகுதியில் உள்ள இளந்தமிழே என்ற கவிதை ஆனது சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நிலவுப்பூ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
கிடை
- கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய குறுநாவல் கிடை ஆகும்.
உய்யும் வழி
- பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
Similar questions
Accountancy,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago