பொருத்துக. அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன ஆ) பசுக்கள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின ஈ) விலங்குகள் - 4) மேய்ச்சலை மறந்தன அ) 1, 3, 4, 2 ஆ) 3, 1, 4, 2 இ) 3, 2, 1, 4 ஈ) 2, 1, 3, 4
Answers
Answered by
3
3, 1, 2, 4
பருவ மழை
- ஐப்பசி அடை மழை, கார்த்திகை கனமழை என்ற சொலவடை ஆனது அந்தந்த மாதங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினை கூறுகிறது.
- ஐப்பசி, கார்த்திகை மாதங்களை பழந்தமிழர்கள் கூதிர்ப்பருவம் என அழைத்தனர்.
- பருவ மாற்றங்களின் காரணமாக உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.
- பருவ மழையின் காரணமாக முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினை நெடுநல்வாடை என்ற நூல் கூறுகிறது.
விலங்குகள்
- வாடையின் காரணமாக குரங்குகள் குளிரால் நடுங்கின. பசுக்கள் பால் உண்ண வந்த தன் கன்றுகளைத் தவிர்த்தன. பறவைகள் தாம் தங்கியிருந்த மரங்களில் இருந்து நிலத்தில் வீழ்ந்தன. விலங்குகளில் ஆநிரைகள் மேய்ச்சலை மறந்தன.
Similar questions