பொருத்துக. அ) மாச்சீர் – 1) கருவிளம், கூவிளம் ஆ) காய்ச்சீர் - 2) நாள், மலர் இ) விளச்சீர் - 3) தேமாங்காய், புளிமாங்காய் ஈ) ஓரசைச்சீர் – 4) தேமா, புளிமா அ) 1, 2,4,3 ஆ) 4,3,1,2 இ) 2,3,1,4 ஈ) 3, 4, 2,1
Answers
Answered by
2
4,3,1,2
மாச்சீர் - தேமா, புளிமா
- தேமா, புளிமா ஆகிய இரண்டும் இரண்டு அசைகளை உடைய மாச்சீர் ஆகும்.
- (எ.கா) மாந்/தர் - நேர் + நேர் - தேமா, பெரு/மை - நிரை + நேர் - புளிமா ஆகும்.
காய்ச்சீர்
- தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய இரண்டும் மூன்று அசைகளை உடைய காய்ச்சீர் ஆகும்.
- (எ.கா) மாந்/தர்/கள் - நேர் + நேர் + நேர் - தேமாங்காய், பெரு/மை/கள் - நிரை + நேர் + நேர் - புளிமாங்காய் ஆகும்.
விளச்சீர்
- கருவிளம், கூவிளம் ஆகிய இரண்டும் இரண்டு அசைகளை உடைய விளச்சீர் ஆகும்.
- (எ.கா) நிறை/மொழி - நிரை + நிரை - கருவிளம், ஆ/நிரை - நேர் + நிரை - கூவிளம் ஆகும்.
ஓரசைச்சீர்
- நாள், மலர் ஆகிய இரண்டும் ஓர் அசையினை உடைய ஈற்றுச்சீர்கள் ஆகும்.
Answered by
0
குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
Similar questions