பொருத்துக. அ) திருவல்லிக்கேணி ஆறு – 1) மாவலிபுரச் செலவு ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2) கல் கோடரி இ) பல்லாவரம் – 3) அருங்காட்சியகம் ஈ) எழும்பூர் - 4) கூவம் அ) 1, 2, 4, 3 ஆ) 4, 2, 1, 3 இ) 4, 1, 2, 3 ஈ) 2, 4, 3, 1
Answers
Answered by
0
Answer:
which language is it
mark me brainliest please
Answered by
2
4, 1, 2, 3
திருவல்லிக்கேணி ஆறு - கூவம்
- ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் மயிலாப்பூருக்கு வடக்கே இருபுறமும் கூவம் ஆறானது அழகிய நதியாக ஓடியது.
- இது திருவல்லிக்கேணி ஆறு எனவும் அழைக்கப்பட்டது.
பக்கிங்காம் கால்வாய் - மாவலிபுரச் செலவு
- பாரதிதாசன் அவர்கள் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் ஆகிய நண்பர்களுடன் பக்கிங்காம் கால்வாயில் படகுப் பயணம் செய்ததை மாவலிபுரச் செலவு என்ற தலைப்பில் கவிதையாக்கி உள்ளார்.
பல்லாவரம் - கல் கோடரி
- பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல் கோடரி ஆனது இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் முக்கியமானதாக உள்ளது.
எழும்பூர் - அருங்காட்சியகம்
- எழும்பூர் அருங்காட்சியகமும் கோட்டை அருங்காட்சியகமும் தென்னிந்திய வரலாற்றை அறிய, பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுகிறது.
Similar questions