சரியானவற்றைப் பொருத்தித் தேர்க : அ) காதை - 1) கந்தபுராணம் ஆ) சருக்கம் - 2) சீவகசிந்தாமணி இ) இலம்பகம் - 3) சூளாமணி ஈ) படலம் - 4) சிலப்பதிகாரம் அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 3, 4, 2, 1 ஈ) 4, 3, 1, 2
Answers
Answered by
1
Answer:
option b is correct answer
Explanation:
Mark as brainleist
Answered by
1
4, 3, 2, 1
காதை - சிலப்பதிகாரம்
- காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலியன காப்பிய சிற்றுறுப்புகள் ஆகும்.
- மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தின் சிற்றுறுப்பாக காதை உள்ளது.
- காண்டம் என்பது மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தின் பேருறுப்பு ஆகும்.
சருக்கம் - சூளாமணி
- பாரதம் மற்றும் சூளாமணி ஆகிய காவியங்களின் சிறு உறுப்பாக சருக்கம் உள்ளது.
இலம்பகம் - சீவக சிந்தாமணி
- ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி காப்பியத்தின் சிறு உறுப்பாக இலம்பகம் உள்ளது.
படலம் - கந்த புராணம்
- இறைவன் முருகனின் பெருமையினை கூறும் கந்த புராணம் மற்றும் இராமனின் கதையினை கூறும் கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களின் சிறு உறுப்பாக படலம் உள்ளது.
Similar questions