பொருத்துக. அ) பாம்போடு உடன் உறைந்தற்று - 1) தீக்காய்வார் ஆ) செத்தார் - 2) சீர் அழிக்கும் சூது இ) வறுமை தருவது - 3) கள் உண்பவர் ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - 4) உடம்பாடு இலாதவர் அ) 1, 2, 3, 4 ஆ) 2, 3, 4, 1 இ) 4, 1, 3, 2 ஈ) 4, 3, 2, 1
Answers
Answered by
0
4, 3, 2, 1
பாம்போடு உடன் உறைந்தற்று
- மனதில் உடன்பாடு இல்லாதவருடன் வாழ்கின்ற வாழ்க்கை ஆனது ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வதற்கு ஒப்பானது ஆகும்.
செத்தார்
- உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் இல்லை.
- அது போலவே கள் உண்பவரும் நஞ்சு உண்பவராகவே கருதப்படுவார்.
வறுமை தருவது
- ஒருவருக்கு பல துன்பங்களைத் தந்து, அவரின் புகழினைக் கெடுக்கின்ற சூதினை விட அவருக்கு வறுமையினை தருவது வேறொன்றும் இல்லை.
இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்
- குளிருக்காக நெருப்பினை கொளுத்தி தீக்காய்பவர், எவ்வாறு நெருப்பினை விட்டு விலகிச் செல்லாமலும், நெருப்பிற்கு அருகில் செல்லாமலும் இருக்கிறாரோ, அது போலவே அரசனை சார்ந்து வாழ்பவர் அரசனிடம் பக்குவாய் நடந்து கொள்ள வேண்டும்.
Similar questions