பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக. அ) அறம் - 1) கர்ணன் ஆ) வலிமை - 2) மனுநீதிச்சோழன் இ) நீதி - 3) பீமன் ஈ) வள்ளல் - 4) தருமன் அ) 3 2 1 4 ஆ) 4 3 2 1 இ) 2 4 3 1 ஈ) 4 3 1 2
Answers
Answered by
0
4 3 1 2
தொன்மம்
- தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதை, புராணம் என பல பொருட்களை உடையதாக உள்ளது.
- தொன்மங்கள் காலம் காலமாக உருவாக்கப்பட்டு இருகிவிட்ட கருத்து வடிவங்களாக உள்ளன.
- கவிதையில் தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதையைத் (புராணம்) துணையாக கொண்டு ஒரு கருத்தினை விளக்குவதே குறிக்கும்.
- நம் அன்றாட வாழ்வில் பல தொன்மங்கள் மரபுத் தொடர்களாக உள்ளன.
- (எ.கா) கர்ணன் தோற்றான் போ, இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு, இந்தா போறான் தருமன் மற்றும் இவன் பெரிய அரிச்சந்திரன் முதலியன ஆகும்.
- அறத்திற்குத் தருமன், வலிமைக்குப் பீமன், நீதிக்கு மனுநீதிச்சோழன், வள்ளல் தன்மைக்குக் கர்ணன் என தொன்மைக் கதை மாந்தர்களை மக்கள் பண்புக் குறியீடுகளாக கொண்டு உள்ளனர்.
Similar questions