"தேர்ந்தெடுத்துப் பொருத்துக 1) சிம்மவிஷ்ணு - சாளுக்கியா 2) முதலாம் ஜெயசிம்மன் - பல்லவர் 3) முதலாம் ஆதித்தன் - கப்பல் தளம் 4) மாமல்லபுரம் - சோழ அரசன் அ) 4, 3, 1, 2 ஆ) 4, 1, 2, 3 இ) 2, 1, 4, 3 ஈ) 4, 3, 2, 1 "
Answers
Answered by
0
Answer:
i can't under stand this language
Answered by
0
2, 1, 4, 3
சிம்ம விஷ்ணு - பல்லவர்
- சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னர் காவேரி வரை முன்னேறி சோழர்களுக்கு சொந்தமான பகுதிகளை கைப்பற்றி, தன் தந்தை சிம்ம வர்மன் தொடங்கிய பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைத்தார்.
முதலாம் ஜெயசிம்மன் - சாளுக்கியா
- அரச குடும்பத்தினை சார்ந்த பெண்களை, முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
முதலாம் ஆதித்தன் - சோழ அரசன்
- தொண்டை மண்டலப் பகுதியின் மீது படையெடுத்த முதலாம் ஆதித்த சோழனோடு போரிட்ட அபராஜிதன் போரில் இறந்தார்.
மாமல்லபுரம் - கப்பல் தளம்
- பல்லவர்கள் மாமல்லபுரம் மற்றும் நாகப்பட்டினத்தில் கப்பல் தளங்களை கட்டினர்.
Similar questions