1.
- என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
2.
உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
3. அடுக்குத் தொடர்,
ஆகியவற்றில் வல்லினம் மிகாது.
4.-----
வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது
Answers
Answered by
0
Answer:
type in english..................
Answered by
1
Answer:
அது செய்
இது காண்
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
உறு பொருள்
நனி தின்றான்
கடி காவல்
சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத்தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
பார் பார்
சல சல
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.
எது கண்டாய்?
எவை தவறுகள்?
இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
Similar questions