World Languages, asked by sweetyvigil, 5 months ago

1)மனித இனத்தின் ஆதி அடையாளம் ______

2) சு. வில்வரத்தினத்தின் பிறப்பிடம்_______

3) தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை என்று கூறியவர்______

4) பாயிரம் இல்லது______ அன்றே

5)உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற கவிதை நூல் தொகுக்கப்பட்ட ஆண்டு______

6) பாயிரம்___ வகைப்படும்

7) நன்னூல் ஒரு_____நூல்

8) _____இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது

9) கோடல் என்பதன் இலக்கணக்குறிப்பு

10)வைத்தார் பகுபத உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by barnisam26
1

Explanation:

2) யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத்தீவு

Answered by ravilaccs
0

Answer:

  1. மொழி
  2. யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில்
  3. ரசூல் கம்சதேவ்
  4. பனுவல்
  5. 2011
  6. நான்கு
  7. தமிழ்மொழி இலக்கணநூல்
  8. பாயிரம்
  9. மலரையும்
  10. வினைமுற்று

Explanation:

1)மனித இனத்தின் ஆதி அடையாளம் ______

  • மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது.
  • ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மொழியே. அது, நம் இருப்பின் அடையாளம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றையகாலம் வரையும் இடர் பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது.

2) சு. வில்வரத்தினத்தின் பிறப்பிடம்_______

  • இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன

3)  தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை என்று கூறியவர்______

  • தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரங்கள் இல்லாத பரப்பை மிக அருமையான ஒரு யூனியன் அதாங்க ரஷ்யாவை சேர்ந்த ரசூல் கம்சதேவ் ஒவ்வொரு மனிதனையும் ஒளியின் மனது கவிதை பென் இல்லாத மரம் கூடிய பறவை அனிமேசன் அவருடைய பாரதிதாசன் அவர்கள் வந்து இயற்கை நிகழ்வு மொழியும் பல்வேறு விஷயங்கள் குடியரசு தெய்வம் என்று சொல்லுவாங்க இந்த ஒரு புத்தகமாவது போட்டுள்ளார் ஸ்கூல் டீக்ஸ்ட் புக்ஸ் மே 1 பக்கம் 261 இடம்பெறும் சரஸ்வதி

4) பாயிரம் இல்லது______ அன்றே

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

5) உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற கவிதை நூல் தொகுக்கப்பட்ட ஆண்டு______

  • கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணம் புங்குடுத் தன் பிறந்தவர்.
  • கவிதைகள் இயற்றுவதிலும் சிறப்பாகப் பாடுவதிலும் திறனுடையவர்.
  • இவர் கவிதைகள், ‘உயிர்த்தெழும் காலத்துக்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

6) பாயிரம் இல்லது______ அன்றே

  • முக்கிய பயிர்கள் அனைத்தும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.
  • உணவுப் பயிர்கள்: இவை நேரடி நுகர்வுக்காக வளர்க்கப்படும் பயிர்கள்.  (கோதுமை, சோளம், அரிசி, தினை மற்றும் பருப்பு போன்றவை)
  • பணப்பயிர்கள்: இவை உற்பத்தித் தொழில்களுக்கான மூலப்பொருட்களாக வளர்க்கப்படுகின்றன. (கரும்பு, புகையிலை, பருத்தி, சணல் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவை)
  • தோட்ட பயிர்கள் (காபி, தேங்காய், தேயிலை மற்றும் ரப்பர் போன்றவை)
  • தோட்டக்கலை பயிர்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள்)
  • பருவங்களின் அடிப்படையில் அனைத்து பயிர்களும் இரண்டு முக்கிய குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன:
  • காரிஃப் பயிர்கள்: மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்கள் காரிஃப் பயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் மழைக்காலம் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை இருக்கும். நெல், சோளம், சோயாபீன், நிலக்கடலை மற்றும் பருத்தி ஆகியவை காரிஃப் பயிர்கள்
  • ரபி பயிர்கள்: குளிர்காலத்தில் (அக்டோபர் முதல் மார்ச் வரை) பயிரிடப்படும் பயிர்கள் ரபி பயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ரபி பயிர்களுக்கு உதாரணங்கள் கோதுமை, உளுந்து, பட்டாணி, கடுகு மற்றும் ஆளி விதை.

7)  நன்னூல் ஒரு_____நூல்

  • நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

8) _____இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது

  • பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.
  • "ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

9) கோடல் என்பதன் இலக்கணக்குறிப்பு

  • கோடல் அல்லது வெண்காந்தள் (Gloriosa modesta?) என்பது காந்தள் மலர். குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

10)வைத்தார் பகுபத உறுப்பிலக்கணம் தருக​

  • வைத்து என்பது வினை சொல். வைத்தார் என்று முடிவு பெற்றது
  •  விடை : வினைமுற்று
Similar questions