கீழ்க்கண்டவற்றுள், எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? 1. கங்காதர ராவ் - ஜான்சி 2. ரகுஜி போன்ஸ்லே - நாக்பூர் 3. ஷாஜி - சதாரா 4. சிந்தியா - கோலாப்பூர்
Answers
Answered by
1
Answer:
4. சிந்தியா - கோலாப்பூர்
Answered by
0
சிந்தியா - கோலாப்பூர்
கங்காதர ராவ் - ஜான்சி
- வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் அடிப்படையில் 1853 ஆம் ஆண்டு நவம்பரில் ஜான்சியின் அரசர் கங்காதர ராவ் அவர்கள் இறந்த மறுகணமே அந்த பகுதி ஆங்கிலேய கம்பெனி வசம் சென்றது.
ரகுஜி போன்ஸ்லே - நாக்பூர்
- 1853 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத நாக்பூரின் அரசர் ரகுஜி போன்ஸ்லே அவர்கள் இறந்த பிறகு அந்த பகுதி ஆங்கிலேய கம்பெனி வசம் சென்றது.
ஷாஜி - சதாரா
- 1848ல் சதாராவின் மன்னர் ஷாஜி இறந்த பிறகு சதாரா கம்பெனி வசம் சென்றது.
சிந்தியா - குவாலியர்
- ஹைதராபாத், மைசூர், லக்னோ, மராத்திய பேஷ்வா, போன்ஸ்லே (கோலாப்பூர்), சிந்தியா (குவாலியர்) போன்ற அரசுகள் துணைப் படைத்திட்டத்தின் மூலம் கம்பெனி வசம் சென்றது.
Similar questions