India Languages, asked by manislm196832, 8 months ago

வினாக்கள்
1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார் ?
2. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகறது?
3. சர் சி வி. இராமன் கப்பலின் மேல்தளத்தில் நின்று எதைப் பார்த்துக்
கொண்டிருந்தார்?
4. சர் சி. வி. இராமன் எவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத்
தொடங்கினார்?
5. சர். சி. வி. இராமனின் உள்ளத்தில் திடீரென எழுந்த வினா எது?​

Answers

Answered by sureshwayanad1969
4

Is this is tamil?idon't understant this language

Answered by presentmoment
2

1) திரு.சர்.சி.வி. இராமன்.

2) பிப்ரவரி 28ம் தேதி

3) நீலக்கடல் கடலையும்  இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

4) ஒளிக்கதிர் சிதைவு தாங்கி

5) கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது.

Explanation:

  • இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு
  • பிப்ரவரி 28ம் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் அன்றுதான் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார் சர்.சி.வி. இராமன்.
  • இங்கிலாந்து கல்வி மாநாட்டில் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பி வரும்பொழுது இயற்கை காட்சிகள் இயற்கை காட்சிகளை
  • ஒளிக்கதிர் சிதைவு தாங்கி உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.
  • கடலுக்கு ஏன் நீல நிறம் இப்படி தோன்றியது  என்ற  யோசனை மனதில் தோன்றியது  கல்கத்தா வந்தவுடன்  தனது ஆராய்ச்சியை தொடங்கினார்
Similar questions