1. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
14
1)தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவையாவன:
வேற்றுமைத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
2)இரவு பகல்’ இத்தொடர், ‘இரவும் பகலும்’ என விரிந்து பொருள் தருகின்றது.
இதில் சொல்லின் இடையிலும் இறுதியிலும் `உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.
இவ்வாறு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
3)வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை எனப்படும்.
Answered by
3
Answer:
1)..தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவையாவன:
வேற்றுமைத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
Explanation:
Similar questions