World Languages, asked by shrijithkumars, 6 months ago

ெின்வரும் வினாக்களுக்கு விடை தருக:
1. எழுவாய்த் பதாைரில் வல்லினம் ……………..
2. வளர்ெிடை என்ெது ………….பதாடகயாகும்
3. வாழ்க! வாழ்க !..............பதாைராகும்
4. கடிகாவல் என்ெது………… ப ால்லாகும்.
5. இடைச்ப ாற்கள்…………… , ………….. ார்ந்து இயங்கும்
6. இடைச்ப ாற்கள் தனித்து இயங்கும் தன்டம இல்டல என்று கூைியவர் ……………
7. ஓகார இடைச்ப ால் 8 பொருள்களில் வரும் என ………….. நூல் கூறுகிைது
8. மட்டும் என்னும் ப ால்…………. பொருளில் வருகிைது
9. மட்டும் என்னும் ப ால் ………… பொருளில் வருகிைது
10. எத்தடன என்ெது ………….குைிக்கும்.
11. உரிச்ப ாற்கள் ………… க்கு உரியன என்று நன்னூலார் கூறுகிைார்.
12. புகதேந்தி தநற்று உன்னுைன் தெ ினானா? என்ெது……….. பொருளில் வந்துள்ளது
13. ……….. பெரும் பொதுக்கூட்ைம் பொருத்தமான உரி ப ால்டல எழுதுக.
14. நிடலபமாேியும் வருபமாேியும் இடைவது ……. ஆகும்.
15. விகாரப் புைர்ச் ி……….. வடகப்ெடும்
16. வல்லினம் மிகுதல்……….. புைர்ச் ியின் ொற்ெடும்
17. உைன்ெடு பமய்
………..ப ாற்கள் ஆகும்.
18. மைி அேகு என்ெது…….. வடக புைர்ச் ி ஆகும்
19. வட்ைாடினான் என்ெது……… புைர்ச் ி ஆகும்
20. வல்லின உகரம் ஒரு மாத்திடரயிலிருந்து அடர மாத்திடரயாகக் குடைந்து ஒலிப்ெது……. ஆகும்
21. பூ+இனம் பொருத்தமான உைன்ெடு பமய் இடை இடைக்கவும்.
22. குற்ைியலுகரம்…………. வடகப்ெடும்
23. பமய்ம்மயக்கம் ………. வடக பமய்மயக்கம் ஆகும்.
24. கல்லூரி ாடல என்ெது ……… வடக புைர்ச் ி ஆகும்
25. கிறு,கின்று ,ஆநின்று என்ெது……… வடக இடைநிடலகள் ஆகும்.
guy can u help me with this who know tamil please.

Answers

Answered by Anonymous
4

Answer:

nanbare enaku tamil theriuyum

Explanation:

பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

பொன்னன், இனியன், செல்வந்தன். போன்றவை.

இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

நாடன், மதுரையான், கும்பகோணத்தான். போன்றவை

காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

ஆதிரையான், வேனிலான், இரவோன், பகலோன், வெய்யிலோன் போன்றவை.

சினையைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

கண்ணன், திண்தோளன், சீத்தலையான் போன்றவை.

குணத்தைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

கரியன், செங்கணான், நெட்டையன், குட்டையன் போன்றன.

தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்

தச்சன், கொல்லன், கருமான் போன்றன.

Similar questions